Sale!

ஜில்லா சரித்திரம் – திருநெல்வேலி

0.00

இந்த புத்தகத்தை எழுதியவர் ஜேகதீச ஐயர் அவர்கள். திருநெல்வேலி ஜில்லாவின் புற அமைப்பு மற்றும் மக்கள் கண்ணோட்டத்தை சிறந்த முறையில் இந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.  காலம் : 1925

Description

முதல் பக்கத்தில் அறிமுக வார்த்தைகள்

பூர்வ பீடிகை (அமைப்பு முதலிய விவரங்கள்) தென் இந்தியாவில் தெற்குக் கோடியிலுள்ள ஜில்லா இதுவே . இதற்குக் கிழக்கிலும் தெற்கிலும் மன்னார்குடா எல்லையாக ஏற்பட்டுள்ளது. இதன் வட எல்லை பரில் ராமநாதபுரம் ஜில்லா இருக்கிறது. மேற்கி லிருப்பது திருவாங்கூர் சமஸ்தானம். இந்த ஜில்லாவிற்கு ஏற்பட் டிருக்கும் திருநெல்வேலி என்ற பெயர் பூர்வீக அரசர்கள் தங்களது ராஜதானி நகரமாகக் கொண்டிருந்த திருநெல்வேலி நகரிலிருந்து வந்தது. பாளையக்காரர்களது சண்டை களில் திருநெல்வேலிக்கு மூன்று மைல் தூரத்தில் தாம்பிரபரணி நதிக்கு அக்கரையிலுள்ள பாளையங்கோட்டை என்ற இடத்தில் ஒரு முக்கியமான கோட்டை இருந்தது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஜில்லா சரித்திரம் – திருநெல்வேலி”

Your email address will not be published. Required fields are marked *