Sale!
பூமி சாஸ்திரம்
₹0.00
பூமி சாஸ்திரம் என்பது 1832 ஆம் ஆண்டு கனம் இரேனியசு ஐயரால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். தமிழில் புவியியல் துறையில் வெளிவந்த முதல் நூல்களில் இதுவும் ஒன்று. இந்த நூலில் சமக்கிருதக் கலைச்சொற்கள் பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளன.
புவியின் மக்கள் வாழும் ஒவ்வொரு கண்டத்தின் புவியியல், நாடுகள், காலநிலை, மக்கள், உயிரின விபரங்கள் இந்த நூலில் குழந்தைகள் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் எழுதப்பட்டுள்ளது. பின்னாளில் பரந்த பயன்பட்டுக்கு வந்த பல கலைச்சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன
Description
இந்த நூல் ஆறு பகுதிகளை கொண்டது.[2]
- முதலாம் பகுதி – ஆசியக் கண்டம்
- இரண்டாம் பகுதி – ஐரோப்பாக் கண்டம்
- மூன்றாம் பகுதி – ஆப்பிரிக்க கண்டம்
- நான்காம் பகுதி – அமெரிக்கக் கண்டம்
- ஐந்தாப் பகுதி – அசுத்திரேலியா, தென் கடல் தீவுகள்
- ஆறாம் பகுதி – சுட்டு, திருத்தங்கள்
Reviews
There are no reviews yet.