இரட்சணிய யாத்திரிகம் – ஓர் ஆராய்ச்சி
₹0.00
இரட்சணிய யாத்திரிகம் – ஓர் ஆராய்ச்சி Written by Dr. V. Gana Sigamani
Description
மகாகவி எ.ஆ. கிருஷ்ணபிள்ளையவர்களின் வாழ்க்கையையும், எல்லா எழுத்துகளையும் ஆராய்ந்து 1978இல் எ. ஆ. கிருஷ்ண “பிள்ளையின் நூல்கள் – ஓர் ஆராய்ச்சி என்னும் ஆராய்ச்சி நூலினை வெளியிட்டேன்; இவ்வாய்வுரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் டாக்டர் மு. வரத ராசனார் அவர்களின் மேற்பார்வையில் பிஎச். டி. பட்டத்திற்காக எழுதப்பட்டதாகும்.
கடந்த சிலகாலமாக அவ்வாய்வுரைக் கிட்டாத நிலையில் என்னுடைய நீண்ட நாளைய பழைய எண்ணம் மேலிட்டது. அதாவது இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய சமய நிர்ணயம், ஆகிய நூல்களைக் குறித்து தனித் தனியே ஆராய்ச்சி நூல்கள் வெளியிடவேண்டும் என்பதாகும். அந்த விருப்பத்தின் முதல் நிறைவாக மீட்பர் பெருமான் இயேசுவின் திருவருளால் ‘இரட்சணிய யாத்திரிகம்-ஓர் ஆராய்ச்சி’ என்னும் நூல் வெளிவருகின்றது.
Reviews
There are no reviews yet.